பத்திரிகைக்கு வழங்கினால் செய்து தரவேமாட்டேன் – மாவனல்லை பிரதேச சபை தலைவர்

ஹெம்மாத்துகம நகரில் உள்ள பொது மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. இதனை பத்திரிகைக்கு வழங்கினால் செய்து தரமாட்டென், மலசலகூடம் நிரம்பி வழிகின்றது என்று சொன்னவர்களின் பெயர்களை தாருங்கள் அவர்களை மாலையில் கவனித்துகொள்கிறேன், நான் செய்வது எனக்கு தேவையானதை, ஒவ்வொருவரும் சொல்வதையெல்லாம் என்னால் செய்யமுடியாது எனவும் மாவனல்லை பிரதேச சபை தலைவர் பி.பி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெம்மாத்துகம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள மலசலகூடம் நிரம்பி வடிகின்றமைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த மலசலகூடம் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – lankadeepa

215(2)

216(1)

217(1)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares