பாடசாலை உபகரணங்கள் வழங்கிய ஒவத்தை கிராம மக்கள்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு மிகவும் அன்மையிலே அமைந்திருக்கின்ற ஒரு சிறிய கிராமமே ஓவத்தை கிராமமாகும். இக்கிராமத்தில் அல்லாஹ்வின் திருப்தியை இலக்காகக்கொண்டு பல முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்ற வசதி குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கின்ற நிகழ்வு இம்முறை எமது கிராமத்திலே இருக்கின்ற முஸ்லிம்,சிங்கள,தமிழ் மாணவர்களையும் சேர்த்து மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இப்பொதிகள் 100 க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வேலைத்திட்டத்தை ஓவத்தை தக்கிய மற்றும் ஓவத்தை நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

535220_1002967976426624_3456473695188780148_n 10381984_1002967793093309_3443083519696045925_n 10381984_1002967836426638_9137957873879147811_n 10620704_1002967816426640_2856261447467814094_n 12507485_1002967763093312_8048411347411708208_n 12510398_1002967929759962_4888519356140593380_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *