பாதை திறந்துவைக்கும் வைபவத்தில் பிரதான அதிதியாக கேகாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் உள்ளக வீதி புனரமைக்கப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு கையளிற்கும் நிகழ்வு இன்று (27)  சாஹிரா கல்லூரியில் இடம்பெற்றது. பொதுவாக இவ்வாரன நிகழ்வுகளுக்கு அரசியல் வாதிகளே பிரதான அதிதியாக கலந்துகொள்வார்கள்  ஆனால் இன் நிகழ்வின் விஷேட அம்சம் என்வென்றால் இம்முறை உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கேகாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சாஹிரா கல்லூரியின் மாணவன் M.J.M. அனீஸ் மாணவரினால் இப் பாதை திறந்து வைக்கப்பட்டதுடன்  இன் நிகழ்வின் பிரதான அதிதியாகவும் கலந்துகொண்டிருந்தார்.

பாடசாலை அபிவிருத்தி கமிட்டியின் உப குழுவான கல்லூரி பராமரிப்பு குழு (College Maintenance Team) இப் பாதை புனரமைப்பு மற்றும் பல வேளைகளை சாஹிரா கல்லூரியில் செய்து வருகின்றமை குறுப்பிடத்தக்க விடயமாகும்.

download (4)

1617472_790574844290247_86572539_o

1555436_776950745665883_2000913542_n

1459793_776950752332549_322556186_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares