பா.உ கபீர் ஹாசிம்மை கௌரவிற்கும் நிகழ்வு நாளை மாவனல்லையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைச்சரை கௌரவிற்கும் நிகழ்வு ஒன்றை மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர்களாள் நாளை (19) வினஸ் வரவேற்பு மண்டபத்தில் காளை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்துள்ளனர். இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனான்டு மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். பொது மக்கள் அனைவரையும் இன் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

50535_1

1538787_597498366988484_2099269151_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *