பிரதேச சபை தலைவர் தாக்குதல்; மாவனல்லை டிப்போ முகாமையாளர் வைத்தியசாலையில் (English / සිංහල / தமிழ்)

அரநாயக்க பிரதேச சபை தலைவர் மேற்கொண்ட தாக்குதலில் மாவனல்லை டிப்போ முகாமையாளர் காயமடைந்துள்ளார். காயமடைந்த டிப்போ முகாமையாளர் மாவனல்லை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டடு, மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைதியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரநாயக்க பிரதேச சபை தலைவர் தினேஷ் குணரத்தன மற்றும் அவரது சாரதி மாவனல்லை டிப்போவின் பிரதான நுழைவாயிலுக்கு வந்து என்னை தடிகளால் அடித்தார் என மாவனல்லை நியூஸ்க்கு டிப்போ முகாமையாளர் கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவனல்லை நியூஸ் அரநாயக்க பிரதேச சபை தலைவர் தினேஷ் குணரத்தனவிடம் கேட்டபோது, மாவனல்லை டிப்போவில் உள்ள சாரதி ஒருவருக்கு ஏற்பட்ட அசாதாரணம் தொடர்பாக டிப்போ முகாமையாளரிடம் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, மாவனல்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

අරණායක ප‍්‍රාදේශීය සභාවේ සභාපතිවරයා සිදුකළ පහරදීමකින් මාවනැල්ල ඩිපෝ කළමනාකරු කෑගල්ල රෝහලට ඇතුළත් කර තිබෙනවා. මාවනැල්ල පොලීසිය සඳහන් කළේ ඊයේ පස්වරුවේ මාවනැල්ල රෝහලට ඇතුළත් කිරීමෙන් අනතුරුව ඩිපෝ කළමනාකාරවරයා වැඩිදුර ප‍්‍රතිකාර සඳහා කෑගල්ල ශික්ෂණ රෝහලට මාරුකර යැවූ බවයි.

ප‍්‍රාදේශීය සභාවේ සභාපති දිනේෂ් ගුණරත්න සහ ඔහුගේ රියදුරු ඩිපෝවේ ප‍්‍රධාන පිවිසුමට පැමිණ තමාට පොලූවලින් පහරදුන් බවයි මාවනැල්ල ප‍්‍රවෘත්ති වෙත අදහස් දක්වමින් ඩිපෝ කළමනාකාර හෙක්ටර් තිසේරා සඳහන් කළේ.

මේ සම්බන්ධයෙන් මාවනැල්ල ප‍්‍රවෘත්ති අංශය අරණායක ප‍්‍රාදේශීය සභාවේ සභාපති දිනේෂ් ගුණරත්නගෙන් විමසීමක් කළා. ඔහු කියා සිටියේ ඩිපෝවේ රියදුරෙකුට සිදුවූ අසාධාරණයක් සම්බන්ධයෙන් ඩිපෝ කළමනාකාරවරයාගෙන් විමසීමට ගිය අවස්ථාවේදී ගැටුමක් ඇතිවූ බවයි.

ew

The head of the Mawanella Depot has been hospitalised after being allegedly assaulted by the Chairman of the Aranayake Pradeshiya Sabha.

The Police Media Unit notes that the altercation had taken place on Wednesday afternoon over an issue related to the allocations of buses.

Police investigations into the incident are underway.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *