புணர்நிர்மாணிக்கப்பட்ட ஒவத்தை பாலம் பொது மக்களிடம் கையளிப்பு

புணர்நிர்மாணிக்கப்பட்ட நாதானிய ஒவத்தை பாலம் நேற்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

சும்மார் 50 வருடங்கள் பழமையான இந்த பாலம் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட நாதானிய ஒவத்தை பாலதின் புணர்நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், சப்ரகமுவ மாகாண உறுப்பினர் உபுல் பண்டார உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

12376385_437759829747097_5365355723864863678_n 12509086_437759639747116_7744894594060011820_n 12509648_437760176413729_944165943778008572_n 12540747_437760373080376_8262346933763176990_n 12541042_437759963080417_6516746064387739123_n 12565505_437760519747028_5617938179905966313_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *