புதிய கண்டுபிடிப்பாளராக ஸாஹிரா கல்லூரி மாணவன் M.Z.M Ayyash

அறிவியல் முன்னேற்றத்தில் இலங்கை சங்கம்த்தினால் (SriLanka Association for the Advancement of Science) அகில இலங்கை ரதியில் நடாத்தப்பட்ட 2013 ஆண்டிற்கான புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி கடந்த 4,5ம் திகதிகளில் களனி பல்கலைகழகத்தில் இடம் பெற்றது. இப்போட்டியில் தரம் 6 -7 பிரிவில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவன் M.Z.M Ayyash வெள்ளிப்பதக்கம் வென்று
பாடசாலைக்கு பெருமை ஈட்க்கொடுத்துள்ளார்.

1420512_10152105156207053_1936473201_n 1470877_10152105155857053_923698396_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *