புனித ரமழான் மாத தலைப்பிறை மாநாடு இன்று

புனித ரமழான் மாதத்துக்கான தலைபிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மஃரிப் தொழுகையின் பின்னர், அகில இலங்கை ஜமியத்துல் உலமாக சபையின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டின் போது, புனித ரமழான் நோம்பு ஆரம்பிக்கப்படும் தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை நாட்டின் பிற பாகங்களில் தலைப் பிறையை காண்கின்றவர்கள் 011-5234044 அல்லது 2432110 அல்லது 2390783 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

moon-mosque

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *