புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளி வெளியானது – மாவனல்லை சாஹிரா விட்கு 163, பதுரிய விட்கு 156

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி கல்வி அமைச்சினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரிகளுக்கு நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகளே அதிகமாகும். கொழும்பு-7 டி.எஸ்.சேனாநாயக்கான வெட்டுப்புள்ளி 175 ஆகும்.

இதற்கமைய தமிழ் மொழி மூலம் மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரிகளுக்கு நுழைவதற்கான வெட்டுப்புள்ளி 163, பதுரிய மத்திய கல்லூரிகளுக்கு நுழைவதற்கான வெட்டுப்புள்ளி 156 ஆகும்.

New Picture (11)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares