புலமைப் பரிசில்: அகில இலங்கையில் முன்றாவது இடம் மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி

இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா ஸாமா 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அதிக புள்ளிகளைப் பெற்ற 10 மாணவர்களின் விபரம் இதோ,

01) டப்ளியூ.ஏ.வெனுஜ நிம்சத் – 199 புள்ளிகள் – எம்பிலிபிடிய கனிஸ்ட பாடசாலை

02) எச்.எம்.மாலக நெத்மால் திலஹரத்ன – 198 புள்ளிகள் – ரோயல் கனிஸ்ட பாடசாலை, பொலன்னறுவை

03) ஜி.ஷானி யசோதரா குணசேகர – 197 புள்ளிகள் – பிடியேகெதர கனிஸ்ட பாடசாலை, பெம்முல்லை

03) நிஸ்வார் பாத்திமா ஸாமா – 197 புள்ளிகள் – ஷாகிரா மத்திய கல்லூரி, மாவனெல்லை

04) என்.வி.அதீஷ ஆலோக – 196 புள்ளிகள் – அளுத்வெவ கனிஸ்ட பாடசாலை, அகுணகொலபெலச

04) டப்ளியூ.ஈ.பி.டிலினி திஸர – 196 புள்ளிகள் – விஹாரமஹா தேவி பெண்கள் பாடசாலை, பதுளை

04) எச்.என்.நிஷார டி சில்வா விஜேசிங்க – 196 புள்ளிகள் – குளுபென கனிஸ்ட பாடசாலை – பொகுனுவிட்ட

04) கே.ஓ.சி.சேனல்ய கருணாநாயக்க – 196 புள்ளிகள் – யசோதரா தேவி பாலிகா வித்தியாலயம், கம்பஹா

04) கே.ஜே.பி.ருச்சிர செஹான் ஜெயவீர – 196 புள்ளிகள் – வெஸ்லி கல்லூரி, கொழும்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *