புலமைப் பரிசில்: இலங்கையில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு

இவ்வருடத்திற்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 27,648 மாணவர்கள் தோற்றினர்.

இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவி பாத்திமா ஸாமா 197 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் முன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

10662181_931633880197568_9160783637588225547_o

10714697_714163011995314_2077391178_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *