புலமைப் பரீட்சை பெறுபேருகளின் படி மாவனல்லை மாணவி முதலிடம்

இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேருகளின் படி முதலாம் இடத்தை மாவனெவ்லை உஷாபிடிய ஶ்ரீ சுமங்கல ஆரம்ப பாடசாலை மாணவி மெலனி விஜேசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பெற்ற புள்ளிகள் 196.

இதேவேளை, மூன்றாம் இடத்தை காலி அனுலா தேவி பாலிகா வித்தியாலயத்தின் வேணுரி அமந்தி பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் பெற்ற புள்ளிகள் 192.

මෙවර ශිෂ්‍යත්ව විභාගයෙන් ලකුණු 196ක් ලබාගත් මාවනැල්ල, උස්සාපිටිය ශ්‍රී සුමංගල කනිෂ්ඨ විද්‍යාලයේ ලක්ෂානි මෙලනි විජේසිංහ සිසුවිය කෑගල්ල දිස්ත්‍රීක්කයේ පළමු ස්ථානයට පත්ව තිබේ.

Melani Wijesinghe from Mawanella Ussapitiya Sri Sumangala primary school has been placed first with 196 marks at the Grade 5 scholarship exam 2015. Wenuri Amandi of Anuladevi Balika Vidyalaya in Galle has been placed third in the island with 192 marks.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *