பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக மாவனல்லை பிரதேச சபை ஏற்பாடு செய்த வாகனத் தொடரணி

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக மாவனல்லை பிரதேச சபை வாகனத் தொடரணி ஒன்ரை இன்று(28) ஏற்பாடு செய்திருந்தனர். இத்தொடரணி இன்று காலை மாவனல்லை பொது மைதானத்தில்லிருந்து ஆரம்பமாகி மாவனல்லை நகர்ரை வந்தடைந்தது.

இன் நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக மற்றும் மாவனல்லை பிரதேச சபை தலைவர் பி.பி விக்ரமசிங்க உட்பட பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இது பற்றிய மேலதிக தகவல்களை எதிர்பாருகள்…

945448_542272689183521_1205393035_n

67051_542272139183576_128753796_n

1381726_542271892516934_557021818_n

1387973_508095949286964_1228524360_n

1422703_508095749286984_1520179541_n

1422820_508096499286909_724353303_n

1414904_508095792620313_1030786864_n

1419864_508096619286897_917447411_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *