பொதுபலசேனாவிற்கு எதிராக இணையக் கையெழுத்து

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை தூண்டிக்கொண்டிருக்கும் பொதுபலசேனாவிற்கு எதிரான மகஜரொன்றுக்குரிய கையொழுத்துக்களை இணையத்தின் ஊடா சேகரிக்கும் செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Say No to Hatred எனும் அமைப்பினாலேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிக்றது. Say No to Hatred எனும் முகவரியின் ஊடாக உங்களது இணையக் கையெழுத்தையும் இந்த மகஜரில் இட முடியும்.

தாமதிக்கப்பட்ட நீதியென்பது மறுக்கப்பட்ட நீதியென்பதைக் கவனத்தில் கொண்டு நாமனைவரும் எந்த வேறுபாடுமின்றி எமது எதிர்ப்பின் குரலினைப் பதிவு செய்வோம்”.

To cast your Vote Click here

You may also like...

1 Response

  1. Adam Mohamad Sarook says:

    this must be treated as very important msg. pls do not ignore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *