பொதுபல சேனா சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது

பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பு சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது. தற்பொழுது மாவனல்லை நகரில் கொழும்பு கண்டி பழைய வீதியில் சற்று வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்….

download (32)

1980110_433982710078851_505257768_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *