பொது பல சேனவின் வருகைகாக காத்திருக்கும் இனவாதிகள்

பொது பல சேன இன்று மாவனல்லை நகரிற்கு வாகனப் பேரணியில் வர இருகின்றனர். அவர்களை வரவேற்க இனவாதிகள் மாவனல்லை நகர மத்தியில் கத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதேவளை மாவனல்லை நகரம் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுதப்ப்துள்ளது.

மாவனல்லை நகர மத்தியில் ஒரு கூட்டமொன்றை இன்று (10) நடத்தி விட்டு ஞாயற்றுகிழமை(12) மாவனல்லை நகரில் இருந்து தெவனகல பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டு இருப்பதக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

images (8)

images (9)

இது தொடர்பான தகவல்களை உடனுக்கூடன் வழங்க Mawanella News தயாராக உள்ளது.

1551484_251708854987705_1914349818_n

1601261_251708881654369_707070363_n

994427_251708841654373_199664316_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *