பொது பல சேனாவின் மாவனல்லை சுற்றுலா…..(முழு வீடியோ இணைப்பு)

தெவனகாலையை மீட்டெடுப்பதற்காக போராடும் அமைப்பு’ என்ற துவேச எண்ணத்தைக் கொண்ட சிலரால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பிரதானியான அல்பிடிய அக்மீமன புன்யசார தேரரின் அழைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (2014-01-10) பி.ப. 2.00 மணியளவில் பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த சுமார் 14 பிக்குகளும் 100த் தாண்டாத எண்ணிக்கையுடைய சில பெரும்பான்பை இனத்தை சேர்ந்த சில சகோதரர்களும் வருகை தந்தனர். அந்த வருகையின் முழு வீடியோ

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares