பொது பல சேனாவின் மாவனல்லை சுற்றுலா…..முழு விபரம் (படங்கள் இணைப்பு)

பெளத்த கடும் போக்கு அமைப்பான பொதுபல சேனா அமைப்பினர் இன்று மாவனல்லையில் (2014.01.10) வெள்ளிகிழமை மாவனல்லை தெவனகல குன்று சம்பந்தமாக மாவனல்லை நகர மத்தியில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகிலே சுமார் 16 பிக்கு மார்களுடன் சில வாகனங்களுடனும் இன்று பி. 2.00 மணியளவில் வந்தடைந்தனர்.அதேவேளை மாவனல்லை நகரம் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு,விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்படிருந்தது.

அவர்களுடன் இப்பிரதேசத்திலுல்ல சில இனவாதிகளும் சேர்ந்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு தெவனகல குன்று சம்பந்தமாக காலை 11 மணிக்கு மாவனல்லை மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகே வருவதாகவும் அதற்கு அனைத்து சிங்கள சஹோதரர்களும் வெள்ளை உடை அணிந்து வரும்படியும் சுவரொட்டிகளும் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் இவர்கள் பி. 1.30 மணியளவிலேயே குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர்.

இக் கூட்டத்தில் வளமைபோல் முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமான வார்த்தைகளால் திடியிருந்தனர்அவர்கள் சுமார் 45 நிமிடம் ஒரு கூட்டமொன்றை நடத்திவிட்டு நாங்கள் மீண்டும் தெவனகலையை மீற்க வருமோம் எனவும் கூறி அவர்கன் வந்த சொகுசு வாகனங்களிலே ஏறி சுமார் 2.30 மணியளவில் அங்கிருந்து மகியங்கனையிற்கு புறப்பட்டு சென்றனர். இதேவேளை மிகவும் குறைந்த எண்ணிகையிலான மக்களே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

download (6) download (7) download (8) download (9)

 

 

1519834_490748441042138_1707234119_o

DSC00417

DSC00420

DSC00408

DSC00410

f85acfd61424c7475430ebbc81631553054cdf7fd32007b5578cca9138aded125d09c14378c38d55c2d3ac3a5b6058d241e5f641f6ea1ac80dae16a253ef3da56fb9890b46ba38d03c3908981dfa34c75d9c1cff23adeb1f45a7e2c258d6d70f943d078fe0b7506db15

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *