பொது பல சேனாவின் ஹலாலுக்கு எதிரான ஊர்வலம் சற்றுமுன்னர் மாவனல்லை நகரை கடந்து சென்றது.

பொது பல சேனாவின் ஹலாலுக்கு எதிரான ஊர்வலம் 3.10 மணியளவில் மாவனல்லை நகரை கடந்து சென்றது. இதேவேலை மாவனல்லை நகரம் எங்கும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் இடுபட்டிருந்தனர்.

இதேவேலை பெரும்பான்மை சமூகத்தின் உணர்ச்சிகளை துண்டும வகையில் ஒலிபெருகி முலம் அறிவித்துக்கொண்டு சென்றனர். எனினும் மாவனல்லை முஸ்லிம்களோ பெரும்பான்மை சமூகமோ இந்த ஊர்வலம் பற்றி பெரிதாக பொருட்படுத்தவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.இது பற்றிய மேலதிக புகைபடங்களை ஏதிர்பருங்கள்.

கொழும்பில் பொது பல சேனாவின் தலைமையகத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இவ் ஊர்வலம் மாலை கண்டியை சென்றடையவுள்ளது.

1371705_505374469559112_792747271_n

1376100_505374639559095_11209393_n

1378953_505374852892407_2115670338_n

1392467_505374292892463_1670232055_n

DSC00750

DSC00746

DSC00737

You may also like...

1 Response

 1. Nalanvirumbi says:

  ஒலிபெருக்கியில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டு சென்றது ஒரு காவிஉடை
  பின்தொடர்ந்தது வாகன ஊர்வலம்
  அமைதியாகப் பாதுகாப்புக்கொடுத்தது மாவனலலைப் பொலிஸ்
  பொறுமையோடு நின்றனர் மாவனல்லை முஸ்லிம்கள்
  அசடுவழியப் பார்த்துக்கொண்டிருந்தனர் மாவனல்லை பெரும்பான்மையினர்.
  இனவாதம் பேசக்கூடாது என்ற நாட்டில் பகிரங்கமாக ஒலிபெருக்கியில் இனவாதம் கக்கும் செயலை எந்த வித தடையுமின்றி பொலிசார் அனுமதிப்பதானது
  ஆசியாவின் அதிசயம் தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares