பொது பல சேன ஜனவரி 10ம் திகதி மாவனல்லையிற்கு

பொது பல சேன அமைப்பு ஜனவரி 10ம் திகதி மாவனல்லையிற்கு வர இருப்பதாக மாவனல்லை நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் 10 ம் திகதி காலை 10 மணிக்கு மாவனல்லை நகரிற்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெவனகலவை பாதுகாப்பதற்காகவே வர இருப்பதாக மேலும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

1508540_10201207705299988_394098205_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *