பொது மக்களுகு சொந்தமான காணியில் ஒரு அடியேனும் விட்டுக் கொடுக்கப்படமாட்டாது.

தெவனகல பிரச்சினை தொடர்பாக நேற்று(05) இரவு கடுகஹவாத்த ஜும்மா பள்ளி வாசலில் விஷேட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளே எட்டப்பட்டிருந்தது. அதாவது

பொது மக்களின் காணிகளுக்குள் அனுமதியில்லாமல் எந்த அதிகாரியோ இன்வாதியோ அனுமதிககப்படமாட்டாது. பொது மக்களுகு சொந்தமான காணியின் 6 அடியல்ல ஒரு அடியேனும் விட்டுக்கொடுக்கப் படமாட்டாது. வெளியிடங்களில் இருந்து வந்துள்ள இனவாதிகள் விரட்டப்படும் வரை மேலதிக எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது.

மேலும் நில அளவைத் திணைகள அதிகாரிகள் குறித்த இடத்துகு வருவதற்கு முன் மக்கள்ளை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த தொல்பொருளியல் திணைகளம் மேட்கொள்ளவுள்ளதாக நேற்று(05) கேகாலை கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொல்பொருளியல் திணைகளத்தின் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியில் ஊர் மக்கள் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளுகு சரியான தீர்வு கிடைத்தால் மாத்திரமே மேற்கொண்டு தீர்மாணம் எடுக்கப்படும் என ஊர் மக்கள் எமக்கு தெரிவித்தனர்.

You may also like...

1 Response

  1. Mohammad Naufal says:

    And obey Allah and His Messenger, and do not dispute and [thus] lose courage and [then] your strength would depart;and be patient. Indeed, Allah is with the patient. Al Quran 8:40

    And those who disbelieved are allies of one another. If you do not do so, there will be fitnah on earth and great corruption. Al Quran 8:73

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *