பொலிசார் முன்னிலையில் ஹசன் மாவத்தை அநகாரிக தர்மபால மாவ. பெயர் மாற்றம்

இன்று மாவனல்லை நகரில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் கூட்டத்தைத் தொடர்ந்து அக்கூட்டத்திற்கு வந்தவர்களோடு ஹசன் மாவத்தைக்கு வந்து பொலிசார் முன்னிலையில் வீதியின் பெயரை அநகாரிக தர்மபால மாவத்தை என மாற்றினார்.

ஏற்கனவே குறித்த இடத்திலிருந்த ஹசன் மாவத்தை பெயர் பலகை கழட்டப்பட்டு இந்த புதிய பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. தற்பொழுது குறித்த பிரதேசத்தில் சற்று பதற்ற நிலைமை காணப்படுவதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்…..

10690179_1571654866398192_5971608193071469571_n 10385413_1571655826398096_8405008043410476024_n 10302222_1571654929731519_310965176303510608_n mawanalai

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (12)

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (15)

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (10)

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (16)

bodu bala sena mavanella-බොදු බල සේනා මාවනැල්ල බොදු සමළුව (4)

DSC_1862

DSC_1859

10013780_10202719810109411_1976482069_n

You may also like...

1 Response

  1. sathar_azahar@yahoo.com says:

    Over 30 years fighing not learn so far sad bodu bala, people fighting for nothing thnik every one how we csn bring the country up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *