மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தி வாகனப் பேரணி

மாவனல்லை மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட வாகனப் பேரணி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கல்லூரிக்கு முச்சக்கரவண்டி ஒன்று அன்பழிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மயூரபாத கல்லூரியில் கல்விகற்ற கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் அமைச்சர் கபீர் ஹஷீம், சப்ரகமுவ மாகாண உறுப்பினர் உபுல் பண்டார , கல்வி மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றிவரும் தனவந்தர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து சிகொண்டனர்.

11207306_970695632974224_5167748326812063655_n

12219509_419880914868322_1620106583558180986_n

12243407_970695859640868_6305207323499759417_n

12249602_419880454868368_6327765638435606996_n

12250013_970695012974286_362933661216007866_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *