மயூரபாத கல்லூரி பழைய மாணவர் சங்க முஸ்லிம் அமைப்பின் ஒன்று கூடல்

மாவனல்லை மயூரபாத கல்லூரியில் கல்விகற்ற முஸ்லிம் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வியை சீர்பெறச் செய்யும் சமூகத்தின் மேம்பாட்டிற்குமான பழைய மாணவர்களினதும் நலன்விரும்பிகளினதும் பொறுப்புகளும் பங்களிப்புகளும் சம்பந்தமான சிறப்புரையொன்றும் இந்நிகழ்வில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மயூரபாத கல்லூரியில் கல்விகற்ற முஸ்லிம் பழைய மாணவர்களின் மற்றும் மயூரபாத கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் மாவனல்லையை சேர்ந்த கல்வி மேம்பாட்டிற்கு ஆர்வத்துடன் சேவையாற்றிவரும் தனவந்தர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் இன மதம் பாராமல் கலந்து சிறப்பித்தனர்.

12189712_470454333136449_4625432849710857224_n 12190132_470454466469769_2184575393318135710_n 12193702_470454386469777_8245594489521738452_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *