மவனெல்லையில் இருந்து இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் பிரதான பயிற்ருவிபாலர்

மவனெல்லை சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவரும் ஆசிரியரும், யூனைட்டட் விளையாட்டு கழககத்தின் பயிற்ருவிபாலராகவும் எ.கே.ம் அஜுவாத் அவர்கள் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் பிரதான பயிற்ருவிபாலராக தெரிவுசெய்யப்பட்டார். அவர் இன்று தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு புறப்படுசென்ரார்.

41வது ஆசிய உதைபந்தாட்ட போட்டிக்காக இலங்கை 19 வயது தேசிய உதைபந்தாட்ட அணியானது நவம்பர் மாதம் 6 திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.

images (3)

1458693_1429365720620357_835748935_n

 

1461101_1429364947287101_1642863262_n

 

1384166_1427807517442844_2018376831_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *