மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது சற்றுமுன்னர் தாக்குதல் (Photo)

இன்று (18.12.2013) நள்ளிரவு 11.30 மணியளவில் இல.38 கடவத்தை வீதி தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு சில சில நிமிடங்களில் ஸ்தலத்திற்கு உடனடி விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இது தொடர்பாக பள்ளிநிர்வாகத்தினரிடம் கலந்துரையாடிவிட்டு இத்தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடி கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ்மா அதிபரிடம் பணிப்புரை விடுத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விஷேட கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.

dehi

dehi2

dehi3

 

News: CeylonMuslim.com

You may also like...

1 Response

  1. Jamaldeen Rafeek says:

    How the minister reached there within minutes? Is he living nearby? Just some questions came up in mymind.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *