மஹவத்தையில் மாபெரும் புத்தக விற்பனை

மாவனல்லை மஹவத்தை இளைஞர் கழகத்தினால் திறக்கப்படவுள்ள நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை பெற்றுக்கோலும் நோக்கில் மஹவத்தை மஸ்ஜிதுல் ஜன்னா ஜும்மா பள்ளிவாசலில் புத்தக விற்பனை ஒன்று நாளை மற்றும் நாளை மறுதினம் நடாத்த ஏற்பாடுசெய்யப்படுள்ளது.

எனவே இந்த புத்தக விற்பனையில் கலந்துகொண்டு புத்தகம் ஒன்றை கொள்வனவு செய்து நூலகத்தை திறக்க உதவுமாறு மஹவத்தை இளைஞர் கழகம் வேண்டிகொள்கின்றது.

10628464_1527188434189403_4127509488347915325_n-1416477084774

10628464_1527188434189403_4127509488347915325_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *