மஹவத்தை மஸ்ஜிதுல் ஜென்னாவினால் கிராம உத்தியோகஸ்தருக்கான கட்டிடம் கையளிப்பு

மஸ்ஜிதுல் ஜென்னாவினால் நிர்மானிக்கப்பட்ட மஹவத்தை வசம (29 A) கிராம உத்தியோகஸ்தருக்கான கட்டிடத்தை கையளிக்கும் வைபவம் நேற்று (08) காலை 08.00 மணிக்கு மஹவத்தை மஸ்ஜிதின் மஸ்ஜிதுல் ஜென்னா பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் நாவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிங்கள முஸ்லிம் சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

12669679_585800748249213_613030297241946836_n 12705319_585800734915881_3709288053442835315_n 12728774_585800818249206_7688989805196814327_n 12728836_585800628249225_7811528088530314997_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *