மஹிந்தவின் அபயராம விகாரையில் கபீர்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் இன்று காலை நாரஹென்பிடியில் அமைந்துள்ள அபயராம விகாரைக்கு விஜயம் செய்துள்ளார்.

அங்கு விஜயம் செய்த அமைச்சர், முருத்தட்டுவே அனந்த தேரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பிரதான தளமாக அபயராம விகாரை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

01 02

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares