மஹிந்தவின் பேரணிக்கு மாவனல்லை நகருக்குள் நுழைவதற்க்கு நீதிமன்றம் தடை விதிப்பு

 

z_fea800

 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நல்லாட்சி அரசாங்கத்க்கு எதிராக நாளை(29) கண்டி நகரில் இருந்து கொழும்புக்கு பேரணியாக செல்லவுள்ளனர்.

இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணிக்கு மாவனல்லை நகருக்குள் நுழைவதற்க்கு தடை விதித்து மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவனல்லை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ඒකාබද්ධ විපක්ෂයේ පාගමන මාවනැල්ල නගරයට ඇතුල්වීම තහනම් කරමින් අධිකරණ නියෝගයක් නිකුත් කර තිබෙනවා. ඒ මාවනැල්ල පොලිසිය විසින් කරනු ලැබූ කරුණු ඉදිරිපත් කිරීමකට අනතුරුවයි.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *