மஹிந்த, பொன்சேகா மோதல்: பாராளுமன்ற உறுப்பின சமரசிங்க வைத்தியசாலையில்

11705287_897238323679987_8037929136966554141_n

பாராளுமன்றத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பாராளுமன்ற எதிரணியின் சில உறுப்பினர் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை நிலத்தில் தள்ளி வீழ்த்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

පාර්ලිමේන්තු සභාගර්භය තුළ හටගත් ගැටුමකදී ප්‍රහාරයකට ලක් වූ කෑගල්ල දිස්ත්‍රික් එක්සත් ජාතික පක්ෂ පාර්ලිමේන්තු මන්ත්‍රි සන්දිත් සමරසිංහ මහතා කොළඹ ජාතික රෝහලට ඇතුලත් කර තිබේ. 

ජාතික රෝහලේ ප්‍රකාශිකාවක සඳහන් කළේ, මන්ත්‍රීවරයා හදසි අනතුරු අංශයට ඇතුලත් කර ඇති බව ය.

හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතාගේ හමුදා ආරක්ෂකයින් වෙනුවට පොලිස් විශේෂ කාර්ය බලකා ආරක්ෂකයින් යෙදවීම ගැන අමාත්‍ය ෆීල්ඩ් මාර්ෂල් සරත් ෆොන්සේකා මහතා කරුණු දක්වද්දී මෙම ගැටුම ආරම්භ විය.

කෙසේ වෙතත් කථානායකවරයා විසින් මේවන විට පාර්ලිමේන්තුව සුළු වේලාවකට කල්තබා ති‍බේ.

United National Party parliamentarian Sandith Samarasinghe, who was injured during a clash in parliament today, has been admitted to the Colombo National Hospital.

The hospital spokesperson confirmed to News 1st that the parliamentarian is receiving treatment at the accident ward of the hospital.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares