மஹ ஓயா பெருக்கெடுத்ததால் மாவனல்லையில் சில கிராமங்கள் வௌ்ளத்தில் மூழ்கின

நேற்று இரவு முதல் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹிங்குலோய ஆறு மற்றும் மஹ ஓயா ஆறு என்பன பெருக்கெடுத்துள்ளது.

இதன் காரணமாக ஹிங்குலோய ஆறு மற்றும் மஹ ஓயா ஆறுகளுக்கு அருகில் உள்ள சில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றன.

நேற்று இரவு முதல்ஹிங்குலோய ஆறு மற்றும் மஹ ஓயா ஆறு பெருக்கெடுத்த்தான் காரணமாக தனாகம மராவா ஆகிய பிரதேசங்களுக்கான போக்குவருதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெம்மாத்துகம மாவனல்லை வாகன போக்குவருத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

10847887_751536544928806_2309175693279576479_n-1419568864491

10868246_751536808262113_4446935638435150929_n-1419568869782

10881583_382779885232099_7071608734095538056_n-1419568876745

10891716_10203087919263637_7013828319410645244_n-1419568887889

1464051_10203087937384090_3635702671603369924_n-1419568842272

1779155_382780098565411_1407303234156360162_n-1419568848759

984245_382780425232045_3586948005755000437_n

10420782_363629590485884_4813909460809693193_n

1464051_10203087937384090_3635702671603369924_n

1779155_382780098565411_1407303234156360162_n

10363622_751536448262149_4376247871144818930_n

10418937_751536974928763_8128302525117573761_n

10847887_751536544928806_2309175693279576479_n

10868246_751536808262113_4446935638435150929_n

10881583_382779885232099_7071608734095538056_n

10888610_10203087933824001_7116602560845119137_n

10349127_985295871484540_1092591302878023198_n

10891716_10203087919263637_7013828319410645244_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *