மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் மாவனல்லையில் டியுசன் மாபியா (Tuition Mafia)

இதனை நாம் பதிவது யாரையும் புண்படுத்தவல்ல மாணவர்களின் நல்லதோர் எதிர்கலத்திட்காக மட்டுமே…

மாவனல்லையில் பல பிரபல பாடசாலைகளில் இன்று டியுசன் மாபியா (Tuition Mafia) தலை தூக்கயுள்ளது. இதனால் டியுசன் வகுப்பு (Tuition Class) எடுக்கும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் முறையாக கல்வி கற்பிப்பதில்லை என பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது. இதிலும் ஒரு சில ஆசிரியர்கள் முறையாக இரண்டையும் சமமாக செய்து கொண்டு செல்கின்றனர்.download (26)

பாடசாலையில் முறையகா, சரியாக கல்வி கற்பித்துவிட்டு டியுசன் வகுப்பு (Tuition Class) எடுப்பது தவறில்லை. ஆனால் மாவனல்லையில் பல பாடசாலைகளில் முறையகா கல்வி கற்பிக்காது டியுசன் வகுப்புக்களை (Tuition Class) பாடசாலையின் உள்ளேயே உக்குவிப்பது மற்றும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சில பாடசாலைகளில் அதிபரையும் அல்லது பாடசாலை முகமைத்துவத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு இந்த டியுசன் மாபியா (Tuition Mafia) இன்று தலை தூக்கயுள்ளது.

ஆசிரியர்கள் தொழில் என்பது உண்மையிலேயே சேவையாகவே கருதப்படுகின்றது. ஆசிரியர்கள் எடுக்கும் சம்பளம் ஹலாலாக அமையவேண்டும்.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருதிட்கொண்டு பெற்றோர்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி கமிட்டி, பழைய மாணவர் சங்கங்ள் மற்றும் பாடசாலைகளின் நலன்விரும்பிகள் இது தொடர்பாக தனது கவனத்தை செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

10585318_10203557013218262_13613164_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares