மாவனல்லயில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை (Update)

மாவனல்லை நகரில் இன்று (24) ஏற்பட்ட திடீர் தீ காரணமாக நகரில் உள்ள மாவனல்லை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாள் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

மாவனல்லை நகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும் இந்த தீயில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் விற்பனை நிலையம், புத்தகச்சாலை, உணவு விடுதிகள் என மொத்தமாக 20 வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன. அவற்றில் 9 வர்த்தக நிலையங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது

 

தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மாவனல்லை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

10301278_1490449867883390_692352692954207828_n

10681527_712356675509281_1637719441_n copy

මාවනැල්ල නගරයේ වෙළෙඳසල් පෙළක අද හටගත් ගින්නකින් වෙළෙඳසල් 20කට හානි සිදුවිය. පොලිස් මාධ්‍ය ඒකකය ප්‍රකාශ කළේ, ඉන් වෙළෙඳසල් 9ක් සම්පූර්ණයෙන් ම විනාශ වී ඇති බව ය.

මේ වන විට ගින්න පාලනය කර ඇතැයි පොලීසිය පැවසීය.

10646882_1482061118723606_435234471878076120_n copy

A fire broke out in a row of shops in the Mawanella town on today morning. The Police Media Unit stated that the fire has caused damage to 20 shops and added that 09 shops out of the 20 have been destroyed completely.

It is learnt that fire engines were deployed from Kandy. A spokesperson added that the fire has now been doused.

 

10154955_949393918410113_5105255226910361791_n 10349899_849878501698662_7078746706237407851_n 10376314_949393888410116_3615359518035436924_n 10603230_1482061028723615_4625264064455599213_n 10621885_712356348842647_1068692684_n 10631191_712456118835023_4362652452988748619_o 10635914_782428005151794_6460504083492038887_n 10645299_10153183153269202_8319973930326131260_n 10646882_1482061118723606_435234471878076120_n 10649572_615919205195023_231033560552114985_n 10665768_10203957608573523_5105500303268409904_n 10672196_1482060985390286_2670201677589322735_n 10706412_712356662175949_850823295_n 10711098_782428028485125_5199848929025273816_n 10711335_712356652175950_1258281678_n

1479007_1482061072056944_6501413758585436182_n 1800380_790177044358336_4902000538397630303_n 1932388_782428061818455_2271447411434040618_n 10154955_949393918410113_5105255226910361791_n 10294299_899651890064405_7068687289571107262_n 10301278_1490449867883390_692352692954207828_n 10342761_782428218485106_4959685563846043606_n 10349899_849878501698662_7078746706237407851_n 10377074_10203957617573748_8341820761901189209_n

Mal03

944157_782428498485078_5874779754448609096_n

10175978_782428555151739_9001833916604580276_n

10342761_782428218485106_4959685563846043606_n copy

10407436_782428265151768_7945919151360241006_n copy

10621885_712356348842647_1068692684_n copy

10634178_712314195513529_140674876_n copy

10635914_782428005151794_6460504083492038887_n copy

10645299_10153183153269202_8319973930326131260_n copy

10649572_615919205195023_231033560552114985_n copy

10659236_782428278485100_8515227527254105186_n copy

10659413_782428415151753_6491507440584621042_n copy

10681527_712356675509281_1637719441_n copy

10711098_782428028485125_5199848929025273816_n copy

10377074_10203957617573748_8341820761901189209_n copy

10423641_10203957607613499_3950087542274724675_n

10712754_10203957613133637_8370504366077813231_n copy

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *