மாவனல்லையின் தற்போதைய நிலை

மாவனல்லை நகர மத்தியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்த பேரினவாத கடும் போக்கு அமைப்பான பொதுபலசேனாவின் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவனல்லை நகரம் முழுவதும் கலகத் தடுப்பு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் தற்பொழுது அவதானித்த வகையில் இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வேண்டி, வருகை தந்துள்ள பொதுபலசேனா உறுப்பினர்கள் பலரும் இன்னும் மாவனல்லையை விட்டுப் போகவில்லை. சிலர் மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூண்டிற்கு அருகில் கூடியிருக்கின்றனர். அவர்கள் ஏதாவது நோக்கத்தோடுதான் தரித்திருக்கின்றனர்.

ஏற்கனவே அவர்களால் மேற்கொண்ட முயற்சிகள் பல தோல்வியடைந்துள்ளது எனவே இதற்கு அவர்கள் எந்தவகையில் ஆவது முஸ்லிம்களை பலிவாங்க கூடும் என்பதால் மாவனல்லை முஸ்லிம்கள் மிக அவதானமாக இருக்கவும்…

10406537_661610147250601_3846583483559386588_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares