மாவனல்லையிலும் சர்வதேச பிறை அடிப்படையில் நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்பட்டது.

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன இன்று (17) வெள்ளிக்கிழமை மாவனல்லை உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதற்கமைவாக மாவனல்லை சாஹிரா கல்லலூரி மைதனத்தில் நபி வழியிலான புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண் பெண் அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

photos – Bashit Ali

11061329_675053092595302_320235995178796732_n-1437123387577

11695969_675052842595327_1497011061269804043_n-1437123390238

11707465_675052712595340_8376645626661134490_n-1437123392233

11061329_675053092595302_320235995178796732_n

11695969_675052842595327_1497011061269804043_n

11707465_675052712595340_8376645626661134490_n

11755097_675053075928637_4669802766919001512_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *