மாவனல்லையில் இருந்து ஒரு முஸ்லிம் கூட இளைஞர் பாராளுமான்ரதிற்கு தெரிவாகவில்லை

இலங்கை இளைஞர் பாராளுமான்ர தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி நடைபெற்றது.

மொத்தமாக 225 பேரைக் கொண்ட இவ் இளைஞர் பாராளுமான்ரத்துக்கு தொகுதி அடிப்படையில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஊடாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்டன.Sri_Lanka_Youth_Parliament_20140831_03p9

15 பிரதேச செயலாளர்களுக்கு அதிகமான பிரதேசங்களைக் கொண்ட மாவட்டங்களுக்கு போனஸ் அடிப்படையில் 9 உறுப்பினர்களும், பல்கலைக்கழகங்களில் இருந்து 15 உறுப்பினர்களும் சட்டக் கல்லூரியில் இருந்து 10 உறுப்பினர்களும் மாற்றுத் திறனாளிகளில் இருந்து 2 உறுப்பினர்களும் பாடசாலை மாணவர் தலைவர்கள் தலைவிகளில் இருந்து 10 உறுப்பினர்களும், இளைஞர் பிரதிநிதிகள் உள்ள வேறு அமைப்புக்களில் இருந்து 9 பேரும் அமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சில் 10 பேரும் நேர்முகப் பரீட்சை ஊடாகவும் மொத்தமாக 225 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை தேர்தல் தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் கூட இளைஞர் பாராளுமான்ர தேர்தலிற்கு குறைந்தது வேட்பு மனு கூட தாக்கல் செய்து இருக்கவில்ல.

ஒரு முஸ்லிம் இளைஞன் கூட இம்முறை நடைபெற்ற இளைஞர் பாராளுமான்ர தேர்தலிற்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது மிகவும் கவலையை அழிகின்றது.

ஏன் இளைஞர் பாராளுமான்ரம் தொடர்பான போதிய வழிகாட்டல்கள் வழங்கப்படாமையா? மாவனல்லை இளைஞர்கள் அரசியல் தொடர்பில் அக்கறையின்மையா?

இளைஞர் பாராளுமான்ரத்தின் தேவையும் அதன் முக்கியத்துவமும் அதனால் கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பில் சரியாக வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.

இதனை மாவனல்லையில் உள்ள அமைப்புக்கள், இயக்கங்கள், கழகங்கள், பாடசாலைகள் ஆகியன இந்த விடயத்தில் அக்கறை காட்டி, வருகின்ர இளைஞர் பாராளுமான்ரத்திற்காவது உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் மாவனல்லை நியூஸ் வேண்டிகொள்கின்றது.

 

You may also like...

1 Response

  1. Naflan says:

    Admin sorry ஹெம்மாதகமையில் இருந்து சகோதரர் #Imam Deen Imam Faslan தேசிபட்டியளில் (National List)தெறிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *