மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்தகம வீதி விஸ்தரிப்பிற்கு 577 கோடி

மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்தகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பாதை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகள் கடந்த 16 ம் திகதி ஞாயற்றுக்கிழமை பிரதமர் தி மு ஜயரத்ன தலைமையில் ஹெம்மாத்துகம நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைசர் மஹிபால ஹேரத், சிரேஷ்ட அமைசர் அதாவுட செனவிரத்தன, சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்துகம ஊடக கம்பளைக்கு 27 கிலோமிட்டர் தூரத்திற்கு 577 கோடி ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது.

படங்கள் – ரஸீன்

05-1416459183115 04-1416459150190 02-1416459146460 03-1416459147567

01

02

03

04

05

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *