மாவனல்லையில் இலவச தையல், கைத்தொழில் பயிற்சி வகுப்புக்கள்

மாவனல்லை வலையக் கல்வி காரியாலயத்தினால் முறை சாரா கல்வித்திட்டத்தின் கீழ் இலவச தையல், கைத்தொழில் பயிற்சி வகுப்புக்கள் மாவனல்லை சாஹிரா கல்லூரியில் ஆரம்பமாகின்றன.

1. தையல்

  • ஆரம்பத்தையல்
  • அலங்காரத்தையல்  (ஸ்மோக்கிங், பிரேசிலியன்,ரிபன், பெச்வேக், கை எமிரேட்டிங், கெச்வேக்,                                                                     சாரிவேக், பெயின்டிங்)
  • சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அணியும் ஆடைகள், அலங்கார ஆடைகள்.

2.கைத்தொழில்

நவீன பூ அலங்காரங்கள், அலங்கார ஆபரணங்கள், காற்துடைப்பம், கைப்பைகள், சுவர் அலங்காரங்கள், பூக்களை உருவாக்கங்கள், பாதணிகள் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்படும்.
-பாட ஆசிரியர் திருமதி ஜெஸ்மின்-

ஆரம்பத்திகதி : 2017 மார்ச் 14 செவ்வாய்கிழமை
நேரம்:  2.30 மணி

மேற்படி பயிற்சிகளை தொடர விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புகளுக்கு : 0766805918

சென்ற வருடம் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவியின் ஆடை அலங்காரங்கள் மாகாண மட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *