மாவனல்லையில் உள்ள இறபர் தொழிற்சாலை ஒன்றிற்கு எதிராக ஆர்பாட்டம்

மாவனல்லை நுங்கமுவ சந்தியில் அமைந்துள்ள இறபர் தொழிற்சாலை ஒன்றுக்கு முன்பாக அப் பிரதேச மக்கள் நேற்று (20) பிற்பகல் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஆர்பாட்டதில் ஈடுபட்டிருந்த மக்கள் கூறியதாவது:

இந்த  தொழிற்சாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை மகஒய ஆற்றிற்கு விடப்படுவதால் ஆற்று நீர் அசுத்தமடைந்து இருப்பதனால் நுங்கமுவ, ஹிண்டேனிய, கொடகோடயாவாத்த, முருத்தவல உள்ளிட்ட 7 ஊர்களில் வாழும் மக்கள் பல கஷ்டங்களை எதிர் நோக்கி உள்ளதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

You may also like...

1 Response

  1. fazil says:

    சரியான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *