மாவனல்லையில் காலை மழை வேண்டி தொழுகை, மாலையில் கடும் மழை

New Picture

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்ச்சியின் காரணமாக மாவனல்லை ஜம்இயதுல் உலமா கிருங்கதெனி;ய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழை வேண்டி தொழுகை இன்று காலை 7 மணியளவில் பதுரியா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

12321177_1693133877641129_523361080452590718_n

இதில் மாவனல்லையில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு நாட்டில் மழை பொழிய வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர்.

இதை தொடர்ந்து இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் ஆர்மபமான கடும் மழை சுமார் 3 மணித்தியாலங்கள் வரை நீடித்தது

அல்ஹம்துலில்லாஹ்…..

12894415_1003418399736439_1572676710_o 12903776_1003418596403086_1202640180_o 12915179_1003418633069749_1265314232_o 12915292_1003418533069759_2034224144_o

 

You may also like...

1 Response

  1. Haleem says:

    மாஷா அல்லாஹ். இதே போல் முழுநாட்டிலும் மழைபொழிய வேண்டி பிரார்த்திப்போம். நிச்சயமாக ரப்பில்ஆலமீன் மழையை அருளாக பொழிவான்,இன்ஷாஅல்லாஹ்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *