மாவனல்லையில் சட்டவிரோத மதுபானங்களுடன் சந்தேகநபர்கள் கைது

மாவனல்லை – ஹெம்மாத்துகம தெவனகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஒருலட்சத்து எண்பதாயிரம் (180000) மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானங்களுடன் சந்தேகநபர்கள் மாவனல்லை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு மாவனல்லை மஜெஸ்டேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மாவனல்லை மஜெஸ்டேட் நீதிபதி சாந்தணி மீகொட அவர்களினால் 30.000 ரூபாய் தண்டப்பணம் வழங்குமாறு தீர்ப்பு வழங்கினார்.

ஹெம்மாத்துகம பொலிஸ் நிலையத்தின் OIC சனத் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹெம்மாத்துகம பொலிசார் தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares