மாவனல்லையில் சம்பவம்,கார் சக்கரத்தால் இழுத்துச் செல்லப்பட்டும் உயிர் தப்பிய இருவர் (CCTV VIDEO)

மாவனெல்ல – மேடேரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றில் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த விபத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளியில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் காரின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

பாரிய விபத்தாகப் பதிவாகியுள்ள போதும், குறித்த சக்கரத்தில் சிக்கிய இருவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.

මාවනැල්ල, මෙනේරිගම ප්‍රදේශයේදී මෝටර් රථයක් සහ යතුරු පැදියක් අනතුරට ලක්වීමෙන් යතුරු පැදියේ ගමන් කළ පුද්ගලයින් දෙදෙනාට සුළු තුවාල සිදුවිය.
අප වාර්තාකරු පැවසුවේ තුවාලකරුවන් මාවනැල්ල ‍රෝහලට ඇතුළත් කෙරුණු බව ය. අදාළ අනතුර සිදු වූ අයුරු සී.සී.ටී.වී. කැමරාවක මෙලෙසද පටිගත වී තිබුණි.

Two individuals were admitted to the Mawanella hospital following an accident in the Menerigama, Mawanella area.

The accident involved a car and a motorcycle. The CCTV footage shows the car rear-ending the motorcycle, causing them to fall right infront of the car and get dragged as the car goes to a halt.

The two motorcyclists, surprisingly, sustained only minor injuries.

Mawanella-Accident

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *