மாவனல்லையில் நடைபெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்

மாவனல்லை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கிளையுடன்  மாவனல்லை முஸ்லிம் மக்கள் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் இரத்ததான நிகழ்ச்சி, இவ்வருடமும் எட்டாவது முறையாக December 29 ( 2013 ) ஆம் திகதி காலை 8:00 தொடக்கம் ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிகழ்வுவில் பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடம் நடைபெற்ற இரத்ததான முகாமில் 494 பயின்ட் இரத்தம் வழங்கப்பட்டது குருப்பிடத்தக்க ஒரு விடயம். இம்முறையும்  இன்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்த அனைவரும் தமது உரிய பங்களிப்பை செய்து சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவி புரியுமாறு ஏற்பாட்டுக்குழு பொது மக்களிடத்தில் வேண்டிக்கொள்கிறது.

1j

2j

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *