மாவனல்லையில் நடைபெற்ற நபி வழியிலான பெருநாள் தொழுகை

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளை இன்று (17) வியாழக்கிழமை உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.

இதற்கமைவாக மாவனல்லை சாஹிரா தேசிய கல்லலூரி மைதனத்தில் நபி வழியிலான தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆண் பெண் அடங்கலாக பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பெருநாள் தொழுகையில் இயக்க வேறுபாடுகளை மறந்து அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறுப்பிடத்தக்கது. மேலும் உயன்வத்தை பிரதேசத்திலும் திறந்த வெளியில் ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

வருகின்ற பெருநாள் தொழுகைகளையாவது இவ்வாறு திறந்த வெளியில் நடத்த பள்ளிவாயல் நிர்வாகங்கள் நடவிடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Photos: Basith Ali Kamil

12052580_701356939964917_4180851585358854018_o-1443077071451

12034465_701357173298227_5100408772126162037_o-1443077064208

12030559_701356893298255_5574647538915878004_o-1443077056332

12002354_701357079964903_731458010136015451_o-1443077023921

12027355_701356889964922_1014048198064133232_o-1443077028814

12028725_701357186631559_6787833418557555544_o-1443077033402

12029800_701356843298260_7442339337920993053_o-1443077042668

12030299_701357093298235_926660131158834158_o-1443077048699

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *