மாவனல்லையில் நாளை, நாளை மறுதினம் மின்வெட்டப்படும் நேர அட்டவணை

MA25_CANDLE_903048g

எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அங்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும்

பிரிவு 01 : காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி

பிரிவு 02 : நண்பகல் 12.30 முதல் மாலை 6 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

10

9

7

6

4

3

2

000-8-740x1024

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *