மாவனல்லையில் மண் சரிவு ஒருவர் பலி (PHOTOS)

மாவனல்லை நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

மாவனல்லை பூட்ஸிடிக்கு (food city) அருகாமையில் இன்று காலை கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இயந்திரங்களின் உதவியுடன் மண்ணை அகற்றி, புதையுண்டிருந்த இருவரையும் மீட்புப்பணிகள் தொடர்கின்றது.(ஆ)

இது தொடர்பான தகவல்களை எதிர்பாருங்கள்…

මාවනැල්ල ප්‍රදේශයේ ඉදිකිරීම් ස්ථානයක පස් කන්දක් කඩා වැටීමෙන් පුද්ගලයින් තිදෙනෙක් එයට යටවී තිබෙන බව වාර්තා වෙනවා.

අනතුරෙන් එක් පුද්ගලයෙක් ජිවිතක්ෂයට පත්ව ඇති බවයි පැවසෙන්නේ.

මේ වන විට බැකෝ යන්ත්‍ර යොදා ගනිමින් කඩා වැටුණු පස් කන්දට යටවී සිටින බව පැවසෙන පුද්ගලයින් බේරා ගැනීමට පොලිසිය ඇතුළු ප්‍රදේශවාසීන් කටයුතු කරමින් සිටින බවයි වාර්තා වෙන්නේ.

One died and two are missing following a soil embankment collapse at a construction site in Mawanella town, today.

Further investigations are underway.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares