மாவனல்லையை வந்தடைந்தது பொது பல சேன

பெளத்த கடும் போக்கு அமைப்பான பொது பல சேனா சற்றுமுன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது. தற்பொழுது மாவனல்லை நகரில் கொழும்பு கண்டி பழைய வீதியில் சற்று வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்….

1597743_490745884375727_1068141506_o

1523019_490745734375742_1733907875_o-1

1606341_490744834375832_606517735_o

1519834_490748441042138_1707234119_o

1025272_490745864375729_1548210621_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *