மாவனல்லையை வந்தடைந்த சிங்கலே வாகனப்பேரணி

புதிதாக ஆரம்பமாகியுள்ள பேரினவாத சிங்கலே அமைப்பு இன்று (23)காலை சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டி நகரை நோக்கி பயனத்தை ஆரபித்துள்ளனர்.

இந்த வாகனப்பேரணி 2.30 மணி அளவில் மாவனல்லை நகரை வந்தடைந்தது. மாவனல்லை நகர மத்தியில் சிறிய கூட்டம் ஒன்றையும் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

கண்டி தலதா மாளிகையின் முன்னாள் இருந்த உத்தியோகபூர்வமாக சிங்கலே அமைப்பு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கண்டி நகரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

p1 p2 p3 p4

p5 p6

You may also like...

1 Response

  1. fahim says:

    Allahu akbar ellapuhalum allahwukke

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *