மாவனல்லை அசொசியாசியன் ஒப் பிரிடன் அமைப்பின் ஒன்றுகூடல்

மாவனல்லை அசொசியாசியன் ஒப் பிரிடன் (MAB) அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் நேற்றைய முன்தினம் (30) லண்டன் ஹர்ரோவ் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது .

இங்கிலாந்தில் வாழும் மாவனல்லை, மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லிம்களினால் கடந்த 3 வருடங்கலுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட MAB என்ற இந்த அமைப்பு மாவனல்லை நகரை சூழவுள்ள ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தேவைகளை பூர்த்தி செய்வதோடு , தொளிலற்றோர்க்கு தொழில் பயிற்ச்சியும் வழங்கி சமூகத்தின் கல்வித்தேவையை பூர்த்தி செய்வதற்கான காத்திரமான பல நடவடிக்கை களை முன்னெடுத்து வந்ததன் மூலம் , மாவனல்லை பிரதேசத்தின் பல ஏழைக்குடும்பங்கள் இவர்களின் உதவியினால் பயநடைந்து வருகின்றனர் .

இக்கூட்டத்தில் உரையாற்றிய சகோதரர் சகீர் சதகாவின் சிறப்புகளையும், பிறருக்கு உதவி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறித்தினார் .

சிறப்புரை ஆற்றிய சகோதரர் ஹிஷாம் சாலிதீன் அவர்களின் உரையில் இலங்கையில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டிய காலத்தின் தேவையை அழகான முறையில் விளக்கி , அந்தப்பணியை மாவனல்லை சகோதரர்கால் நிவர்த்தி செய்ய வேன்றுமென்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் .

download (5) download (6) images (10)

photo 4

photo 1

photo 2 (1)

photo 3

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *